உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்…


ஜனாதிபதி ஆலோசகரும், சட்டத்தரணியுமான ஹேமந்த வர்ணகுலசூரிய நேற்று(10) இரவு  கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

இறக்கும் போது அவருக்கு 74 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று(25) ஆரம்பம்…

wpengine

ரவூப் ஹக்கீம், ரிஷாட் சஜித்திற்கு ஆதரவு

wpengine

சிறைச்சாலை அதிகார் மீது கொலைவெறித் தாக்குதல்

Azeem Kilabdeen