உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு….?


இலங்கை அணியிலுள்ள சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெடில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவு திறமைகளை கொண்டுள்ள போதிலும் தற்போதைய தேர்வுக் குழு லசித் மாலிங்கவை தொடர்ந்தும் புறக்கணிப்பதே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள லசித் மாலிங்க நாடு திரும்பியதும் ஊடகங்களுக்கு இதுகுறித்து அறியப்படுத்த உள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றது.

Related posts

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி..

wpengine

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பங்காளதேஷ் விஜயம்..

wpengine

ஆஸ்திரேலியா தேர்தல் – ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி…

wpengine