உள்நாட்டு செய்திகள்

கெசல்வத்த தினுக்கவின் பிரதான சகா STF இனால் கைது…


டுபாய் நாட்டில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பாதாள உலக குழு தலைவர் கெசல்வத்த தினுக்கவின் பிரதான உதவியாளர் நேற்று(09) இரவு போதை பொருளுடன் காவற்துறை அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசல்வத்த தினுக்கவின் பிரதான உதவியாளரான அவர் பல போதை பொருள் வியாபாரங்களுடன் தொடர்புடையதாகவும், அவருக்கு எதிராக மனித கொலை குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று முதல்

wpengine

இந்தோனேசிய சுனாமியில் இதுவரை 225 பேர் பலி…

wpengine

காலியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine