உலக செய்திகள்

தாய்லாந்தில் மற்றொரு சோகம் : படகு கவிழ்ந்ததில் 49 பேர் மாயம்…


தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் வரையில் மாயமாகியுள்ளனர்.

தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று(05) மாலை 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், 48 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையி, 49 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் துறை மேலும் அறிவித்துள்ளது.

Related posts

இந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு..

wpengine

நடிகர் சரத்பாபுக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை

News Editor

சிலி நாட்டினது சுகாதார அமைச்சர் இராஜினாமா

wpengine