உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய எரிபொருள் விலைகள் மீண்டும் குறைகிறது…


எரிபொருள் விலையினை மீண்டும் குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று(05) சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இவ்வாறு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

wpengine

சைட்டம் எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் இலக்கு..

wpengine

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான நகரங்களில் இன்று முதல் விசேட பாதுகாப்பு…

wpengine