ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சொந்த வாகனம் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்வோருக்கு வருமான வரி..


வாகனம் ஒன்றை தன்வசம் வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரி செலுத்த வேண்டிய வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாகவும், இலங்கையில் பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வௌிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் கூறியிருந்தார்.

Related posts

ஸ்காட்லாந்தில் தொலைந்த கமெரா, ஸ்வீடனில் கிடைத்த அதிசயம்…

wpengine

மொட்டுக்கு ஆதரவளிப்பின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் பறிபோகுமாம்..

wpengine

மஹிந்தவுக்கு, பயிற்சியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மாலி அமைதியானார்..

wpengine