உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நிதியமைச்சர் ரவியின் நிறுவனத்திற்கு, மெண்டிஸ் நிறுவனம் 5 மில்லியன் காசோலை..


டப்ளியூ.எம் மென்டிஸ் நிறுவனத்தினால்,  முன்னாள் நிதி அமைச்சர் ரவி  கருணாநாயக்கவுக்கு சொந்தமான, டிரான்ஸ்​போட் அன்ட் லொஜிஸ்ரிக் தனியார் நிறுவனத்தின் நிதி பொறுப்பதிகாரி பிரைன் சிங்னாய்க்கு, 5 மில்லியன் ரூபாய் காசோலை வழங்கப்பட்டிருப்பதாக,  சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு இன்று(05) அறிவித்துள்ளது.

Related posts

பிணை முறி மோசடி – ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு..

wpengine

இலங்கையினை தோற்கடிக்கத் தீட்டிய திட்டம் குறித்து தாஹிர் ஊடகங்களுக்கு கருத்து..

wpengine

பௌத்த பிக்குகளுக்கான சட்டம் நகைப்பிற்குரியது – குணவன்ச தேரர்

wpengine