உலக செய்திகள்கேளிக்கை

மைக்கல் ஜெக்சனின் தந்தை உலகினை விட்டும் பிரிந்தார்…


பிரபல பொப் இசை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் மைக்கல் ஜெக்சனின் தந்தையான ஜோசப் (ஜோ) ஜெக்சன் தனது 89வது வயதில் புற்று நோயினால் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.

மைக்கல் ஜெக்சன் உயிரிழந்து 09 வருடங்களும் 02 நாட்களும் கடந்துள்ள நிலையில் இவரது தந்தை உயிரிழந்துள்ளார்.

Related posts

இந்தோனேஷியா தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு

wpengine

இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு…

wpengine

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

wpengine