உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்…



நாட்டைச்சுற்றி கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் ஹம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 – 55 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகரித்து வீசகூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரை கடற் பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

wpengine

ஆசியாவில் பரவி வரும் புதிய கொவிட் திரிபு இலங்கையிலும்

Azeem Kilabdeen

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine