உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் – தற்கொலை படைத் தாக்குதலில் 8 பேர் பலி…



ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 8 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குணார் மாகாணம். இங்குள்ள காவல் நிலைய சோதனைக்கு வெளியே தற்கொலைப்படை பயங்கரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Related posts

இலங்கையிலிருந்து வரும் பயணிகளுக்கு இத்தாலி தடை

wpengine

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு

wpengine

வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – ட்ரம்ப் ஆவேசம்…

wpengine