உள்நாட்டு செய்திகள்

வற் வரியில் விரைவில் திருத்தம்..



நாட்டில் பாரியளவில் அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவசியமாக உள்ள வீதிகளின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் மேலும்  கூறியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்காகவே வற் வரியை அதிகரிக்க நேரிட்டதென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

wpengine

மண்சரிவு ஏற்படும் அபாயம்

wpengine

இ.தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு கோட்டாபயவுக்கு

wpengine