உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு…



தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தேர்தல் சட்ட மூலத்தி;ல் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும். இறுதித் தீர்மானம் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குள் மேற்கொள்ளப்படும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

தான் பதவி விலக முழுக்காரணம் ஜனாதிபதியே – தில்ருக்ஷி..

wpengine

UPDATE – பாராளுமன்ற கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்…

wpengine

இன்றும் மழையுடனான வானிலை

wpengine