உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டில் மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மத்திய மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வடமாகாணத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை..

wpengine

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான தெரிவுக் குழுவிற்கு முன்னணியின் ஆதரவு இல்லை

wpengine

சில பகுதிகளில் இன்றும் மழை

wpengine