உள்நாட்டு செய்திகள்

புலிகளுடன் தொடர்புபட்ட 14 பேரின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய விஷேட வர்த்தமானி..



விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த 14 இலங்கையர்களுடைய பெயர் விபரம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் 4 (7) ஆம் ஒழுங்கு விதியின் கீழ் 2016 ஆம் ஆண்டிற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் குறித்த நபர்களது பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

குறித்த பெயர்பட்டியல் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வருமாறு;

https://www.scribd.com/document/382316051/2076-18-T#from_embed

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

wpengine

பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரிப்பு, சம்பள உயர்வோ இல்லை – மக்களின் வாங்கும் சக்தி வீழ்ந்தது..!

wpengine

ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று

wpengine