உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பந்தினை சேதப்படுத்தி விவகாரம் – சந்திமாலின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு…



மேற்கிந்திய அணிகளுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகி அபராதம் மற்றும் போட்டித்தடைக்கு ஆளாகியுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணை இன்று(22) இடம்பெறவுள்ளது.

குறித்த விசாரணைக்காக நீதி ஆணைக்குழுவின் ஆணையாளராக சர்வதேச கிரிக்கட் சபையின் ஒழுங்கு விதி தலைவர் மைக்கல் பெல்வோப் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

வஸீம் கொலை விவகாரம் – சந்தேக நபர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

wpengine

க்ளைஃபொசெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…

wpengine

மீண்டும் நான் பிரதமராவேன் – மகிந்த ராஜபக்ச!

wpengine