உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது இன்று(21) ஊழல் ஆணைக்குழுவிற்கு விஜயம்…



இலஞ்ச மற்றும் ஊழல் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் முறைப்பாடுகள் 11 இனது முன்னேற்றம் குறித்து இன்று(21) குறித்த ஆணைகுழுவிற்கு செல்லவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழ். துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு: பார்வையிட வந்தவர்கள் கைது

wpengine

பாராளுமன்றம் நவம்பர் 05ம் திகதிக்கு கூட்டப்படும் – பிரதமர்..

wpengine

அரசியல் அமைப்பு செயற்குழு பிரதமர் தலைமையில் கூடுகிறது..

wpengine