உலக செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம் – மூன்று பேர் உயிரிழப்பு…



ஜப்பானில் மேற்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானின் ஒசாகா, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அருகில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கின்றது

wpengine

தொடரும் பிரான்ஸின் பதற்ற நிலை

wpengine

நிஷா பிஸ்வால் இனது இலங்கை வருகை

wpengine