உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…



100 மற்றும் 101 பாணதுறை – கொழும்பு மற்றும் மொறட்டுவை – கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையேயான தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று(18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தூர பிரதேச சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், குறுகிய தூர சேவை பேரூந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசியாவின் ராணி டுபாய்க்கு

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு இரத்தப் பரிசோதனை – ராஜித

wpengine

எம்பிலிப்பிடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

wpengine