உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு…



அண்மையில் வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டாரவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டுள்ளது.

Related posts

இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது..

wpengine

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

wpengine