உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி மோசடி விசாரணை அறிக்கையின் C 350ம் பகுதியை வௌியிடுவது விசாரணைக்கு பாதிப்பல்ல…



ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என சட்ட மா அதிபர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின் சீ 350 – சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கையின் சீ 350ம் பிரிவுகளை வௌியிடுவதால், தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் சட்ட மா அதிபர் தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

அந்த அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் கடந்த 05ம் திகதி பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் இரு வெடிக்குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் – பாடசாலைகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

wpengine

‘மு.காவின் ஜம்பம் இனியும் பலிக்காது’ வரிப்பத்தான்சேனையில் அமைச்சர் ரிஷாட்

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine