உள்நாட்டு செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…



மலையகம் உள்ளிட்ட சில பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

தேசிய கணக்காய்வு குறித்த உத்தேச சட்ட வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

wpengine

பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை நியமனம்

wpengine

பிரதியமைச்சர் நிமல் லங்சா இராஜினாமா…

wpengine