உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை..



நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தரம் 5 புலமைப் பரிசில் – பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி வெளியீடு…

wpengine

ஜனாதிபதித் தேர்தல் – 80 வீதமான வாக்கு பதிவுகள்

wpengine

ஏ9 மற்றும் சிறிய வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸாரால் விசேட கோரிக்கை…

wpengine