உலக செய்திகள்

பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை…



அமெரிக்காவில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான கேத் ஸ்பேட், வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கேத் ஸ்பேட்(55) இவர் அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் புத்தகத்தின் ஆசிரியராகவும் இருந்தவர்.

கேத் ஸ்பேட் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத்குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்னர். விசாரணையில், கேத் ஸ்பேட் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் இறப்புக்கு அமெரிக்க பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரஜெனகா தடுப்பூசிக்கு தடை

wpengine

சசிகலாவின் கணவர் நடராசன் உலகை விட்டும் பிரிந்தார்…

wpengine

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

wpengine