உள்நாட்டு செய்திகள்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…



இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(05) அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

‘GAJA’ சூறாவளியினால் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்கள் இல்லை..

wpengine

மண்ணெண்ணெய்க்கான மானியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல்…

wpengine

இஸ்ரேலர்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையை அனுப்பி உதவுங்கள் – ரணிலிடம் ஹக்கீம் கோரிக்கை..!

wpengine