உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுடன் ஒருவர் கைது..



சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 14 லட்சம் பெறுமதியுடைய ஒரு தொகை சிகரட்டுடன் இன்று(05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கை வந்த 46 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் 14 லட்சத்து 98 ஆயிரம் பெறுமதியான 29 ஆயிரத்து 960 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலி கடற்படை முகாமில் டெங்கு நோய்…

wpengine

றம்புக்கனை பொலிஸ் நிலையத்திலிருந்த 05 சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்…

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் ஆஸிக்கு வெற்றி

wpengine