உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தபால் சேவை பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு…



தபால் சேவை பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு(03) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.கே காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது (Update)

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுக்குத் தீர்வு…

wpengine