உள்நாட்டு செய்திகள்

தகவல் தொடர்பு மற்றும் பிரசார செயலாளராக ஹரின் பெர்ணான்டோ நியமனம்…



ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் தொடர்பு மற்றும் பிரசார செயலாளராக தொலைத் தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டார்.

அவருக்கான நியமனக் கடிதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், அலரிமாளிகையில் வைத்து, நேற்று(01) மாலை வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை…

wpengine

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை

wpengine

மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு…

wpengine