உள்நாட்டு செய்திகள்

ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்ய பிடியாணை…



கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளினை கைது செய்யுமாறு கொழும்பு – பிரதான நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிடித்துள்ளது.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத பணியாளர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை…

wpengine

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine

தேர்தலின் மேலதிகப் பாதுகாப்புக்கு இராணுவ உதவி வழங்கத்தயார் – இராணுவ ஊ.பேச்சாளர்

wpengine