உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இருபதுக்கு – 20 மேற்கிந்திய அணிக்கான குழாம் அறிவிப்பு..



எதிர்வரும் மே 31ம் திகதி இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியினது குழாம் அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் 13 பேர் அடங்கிய குறித்த குழாமின் தலைமைக்கு கார்லோஸ் பிராத்வைத் பெயரிடப்பட்டுள்ளது.

அணியின் குழாம்…

Samuel Badree, Carlos Brathwaite (captain), Rayad Emrit, Andre Fletcher, Chris Gayle, Evin Lewis, Ashley Nurse, Keemo Paul, Rovman Powell, Denesh Ramdin (wk), Andre Russell, Marlon Samuels, Kesrick Williams.

Related posts

உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேனவுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

wpengine

சஜித் அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு கொரோனா

wpengine

விதிமுறைகளை மீறி பொலித்தீன் உற்பத்தியை மேற்கொண்ட 7 நிறுவனங்கள்..

wpengine