உள்நாட்டு செய்திகள்

ஐ. தே. க செயற்குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்கள் நாளை நியமிப்பு…



ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை(31) நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் தலைமையில் விசேட ஊடக சந்திப்பு

wpengine

பிரதமரின் அழைப்பிற்கு ரணில் பச்சை கொடி சஜித் சிவப்பு கொடி

wpengine

தெஹிவளை கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம்

wpengine