கேளிக்கை

டுவிட்டரில் உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன்…



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மொழியினால் அஷ்வினுக்கும் ஹர்பஜனுக்கும் நடந்த கதி.. (VIDEO)

wpengine

‘அடங்க மறு’ படத்தில் நடித்த போது தான் எனது மனைவி அடங்கி இருந்தார்…

wpengine

நீச்சல் தடாகத்தில் குளிக்கும் படத்தை வெளியிட்டு நீக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

wpengine