உள்நாட்டு செய்திகள்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு…



கண்டி – திகனவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 34 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க தெல்தெனிய நீதவான் இன்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் 03 பேர் கைது…

wpengine

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்

wpengine

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைய வேண்டும்….

wpengine