உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பணத்திற்காக ஆடுகளத்தை மாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணை – ICC…



பணத்திற்காக ஆடுகளத்தை (பிட்ச்சை) மாற்றிய சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அல் ஜசீரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உறுப்பினர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில், அல் ஜசீரா தொலைக்காட்சி வெளிப்படுத்திய, காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் பிட்ச் மாற்றம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

அத்துடன் குறித்த இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை வேலைநிறுத்தம் செய்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று

wpengine

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை…

wpengine

பெரு அணியை எதிர்த்து பிரேசில் வெற்றி வாகை சூடியது

wpengine