உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு …



நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்தின் நீட்டம் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காசல்ரீ நீர்தேக்கத்தின் வான்கதவுகள் தொடுவதற்கு இன்னும் இரண்டு அடி மாத்திரம் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேளை, தொடர்ந்தும் மழை பெய்தால் காசல்ரீ நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கபடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

Related posts

2020ம் ஆண்டு வரை நல்லாட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

wpengine

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

wpengine

அதிவேக வீதியில் பேரூந்து கட்டணம் 20 ரூபாவால் குறைப்பு…

wpengine