உள்நாட்டு செய்திகள்

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…



மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61,093 பேர் கைது

wpengine

பொடிமெனிகே கடுகதிப் புகையிரதம் தடம்புரள்வு

wpengine

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்…

wpengine