உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…



தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தியகல வீதியில் மண் மேடு சரிந்துள்ளதால் தற்போதும் அதன் ஊடாக ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, தியகல பிரதேசத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், சாரதிகளிடம் கோரியுள்ளது

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்

wpengine

பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் நிகழ்வுகள் நாளை

wpengine