உள்நாட்டு செய்திகள்

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்…



பதில் பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் வைத்து, அவருக்கான நியமனக் கடிதம், நேற்று(23) வழங்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் பங்கேற்றிருந்தார்.

Related posts

வர்த்தக நிலையங்களுக்கான அறிவித்தல்

wpengine

சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

wpengine

கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

wpengine