உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடும்மழை…



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(24) கடும்மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீச்சி பதிவாகும் எனவும் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காங்கேசந்துறை முதல் புத்தளம், கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பில் கடுமையான மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னர், செயன்முறை பரீட்சை…

wpengine

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

wpengine

“சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா?” ராஜபக்ஷாக்களை சாடும் கருணா

wpengine