உள்நாட்டு செய்திகள்

இன்று(23) முதல் மழை அதிகரிக்கும்…



நிலவும் காலநிலையில், நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(23) முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இன்று(23) இரவு முதல் மழை அதிகரிக்கும் எனவும் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

###

Related posts

க்லாஸ்கோ நகரில் ஜனாதிபதி

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்…

wpengine

புதிய அரசியல் கட்சி அமைக்கப்படமாட்டாது!– பஷில் ராஜபக்ச

wpengine