உள்நாட்டு செய்திகள்

பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் சிபாரிசு…



ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜனை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை தொடர்பான தகவலை, இன்று(22) கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளதாகவும் ​அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கப்பல்களுக்கு இடமளிக்கப்படமாட்டது – பிரதமர்

wpengine

எரிபொருளுக்கான வரி அதிகரிக்கப்பினால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள்.

wpengine

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான விண்ணப்பிக்கும் கால எல்லை

wpengine