உள்நாட்டு செய்திகள்

காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றில்…



காணி உரிமை மாற்றலை வரையறுக்கும் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு இன்று(22) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக குறித்த இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பல பாகங்களில் மழை….

wpengine

வெடிபொருட்களுடன் கூடிய சந்தேகத்திற்கிடமான லொறி – வேன் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு…

wpengine

இன்றும் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine