உள்நாட்டு செய்திகள்

தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை…



பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

இதனால் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

wpengine

Update – நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகிய ரயன் ஜயலத் விளக்கமறியலில்..

wpengine

மே 23 அரச பொது விடுமுறையாக அறிவிப்பு

wpengine