உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…



ஹட்டனில் சட்டவிரோத 1220 சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(19) குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செ​ய்யபட்ட சந்தேக நபர் இன்று(20) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு…

wpengine

SLFP மத்திய குழு கூடுகிறது

wpengine

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி

wpengine