உள்நாட்டு செய்திகள்

40 தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது…



ரூபா 2 கோடி 60 இலட்சம் பெறுமதியான, 40 தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் ஒருவர் ,இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் 54வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் நிறை 4 கிலோ கிரேம் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் மனநலம் குறித்த வைத்திய அறிக்கையினை கோரி மனுத் தாக்கல்…

wpengine

வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

wpengine

மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுகின்றனர்..!

wpengine