உள்நாட்டு செய்திகள்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…



இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

8 மணி நேர தேடுதலின் பின் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

wpengine

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

wpengine

ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine