ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மெலானியா டிரம்ப்’ற்கு அறுவை சிகிச்சை…



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப்(48) கடந்த சில தினங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனவே இந்த வாரம் முழுவதும் ஓய்வில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2018ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்…

wpengine

திருமணத்துக்கு அவசரமில்லை – காஜல் அகர்வால்

wpengine

தான் இறந்­து­விட்­டதை போல் நடித்து முன்னாள் காத­லியின் கொலை முயற்­சியை அம்­ப­லப்­ப­டுத்­திய இளைஞர்

wpengine