உள்நாட்டு செய்திகள்

வட மாகாண அரச வைத்தியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்…



வட மாகாண சபைக்கு உட்பட்ட அரச வைத்தியர்கள் இன்று(14) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 மாதங்களாக அரச மருத்துவ அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் பல தடவைகள் வடமாகாண சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய வைத்தியர்கள் இன்று(14) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை நாளை(26) கூடுகிறது..

wpengine

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..

wpengine

நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது…

wpengine