உள்நாட்டு செய்திகள்வணிகம்

பேரூந்து கட்டணங்களை அதிகரிக்கும் தீர்மானம் இன்று…



எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள சதவீதத்திற்கு அமைய பேரூந்து கட்டணம் அதிகரிப்பது குறித்து, இன்று(11) இடம்பெறவுள்ள பணிப்பாளர் சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

#Rishma

Related posts

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக கம்மம்பில நியமனம்..

wpengine

“இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா தெரியல” – பசில்..!

wpengine

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

wpengine