ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியில் CEO பதவி..



சிறிகொத்தவின் நிர்வாக நடவடிக்கைகளை சீரான முறையில் முன்னெடுப்பதற்கு பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலோ, நாடாளுமன்ற நடவடிக்கைளிலோ ஈடுபடாத முழு அளவில் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ஒருவரை கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டவர்களின் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதே பிரதம நிறைவேற்று அதிகாரியின் பொறுப்பு என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

#Rihma

Related posts

தேவையான நேரத்தில் விக்கட்டுக்களை கைப்பற்றத் தவறி விட்டோம் – மாலிங்க ஆதங்கம்..

wpengine

‘என்னை பிசாசாக்க முயற்சிக்க வேண்டாம்’ – நாமலிற்கு மேயர் பதிலடி!

wpengine

கிரிக்கெட் வீரரிடம் வித்தியாசமாக தன் காதலை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பிரபல நடிகை

wpengine