உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று முதல்…



வெலிகம – மிரிஸ்ஸ கடற்பரப்பில் சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை அகற்றும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடல் வள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.கே பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனுடன், தெஹிவளை – கல்கிசை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்பரப்பில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்களும் அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

நடைபவனியில் கலந்துகொள்ளும் கட்சிஉறுப்பினர்களுக்கு – ஸ்ரீ ல.சு.க சிவப்பு சமிஞ்சை

wpengine

“ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம்”

wpengine

இரு கடற்படை வீரர்களதும் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine